Skip to main content
Article

தமிழ் முரசில் 1936–1960 வரை வெளிவந்த சிறுகதைகள் – ஒரு பார்வை

Topics

Collection Highlights

7 July 2017

Sundari Balasubramaniam reviews a selection of short stories published in Tamil Murasu during the tumultuous years from 1936 to 1960 when Singapore transitioned from British rule and Japanese Occupation to self-governance.

தமிழிலக்கியம் என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் என்ற நிலை மாறி இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களால் மட்டுமின்றி பல வெளிநாட்டவர்களாலும் செழுமைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் வாழும் எண்ணற்றத் தமிழர்கள் இன்றும் சிறந்த படைப்புகளை வெளியிட்டுத் தமிழை உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்கின்றனர். செழிப்பான வாழ்வாதாரத்தைத் தேடி இங்கு குடியேறிய தமிழர்கள்தான் ஆரம்பகாலங்களில் தமிழ் மொழியை வளர்க்கப் பாடுபட்டனர்.1 தமிழ் மொழி மீது அவர்களுக்கிருந்த ஆர்வமும் தங்களை இலக்கியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் போக்கும் இதற்கு உறுதுணையாக இருந்தன. ஆனால் அன்றைய எழுத்தாளர்கள் பொருளாதார வசதியில் பின்தங்கியிருந்தனர். பலர் தினக் கூலிகளாகவும், சாலை இடும் வேலையிலும், துறைமுகத்திலும், தோட்டங்களில் வேலை செய்பவர்களாகவும் இருந்தனர். ஆனால் அனைவரும் தாங்கள் ஒரு எழுத்தாளராக அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பாடுபட்டனர். இந்த ஆர்வத்தால் அவர்கள் தமிழில் சுயமாகவே, இலக்கணப்பிழை இல்லாமல் கதை, கவிதை எழுத, மேடைகளில் பேசக் கற்றுக்கொண்டனர். பி. கிருஷ்ணன் அவர்கள் தம்மைப்பற்றிக் கூறும்பொழுது, தாமாகவே சங்க இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.2 இவரைப்போல் பலரும் தங்களைச் சிறந்த எழுத்தாளர்களாக்கிக்கொள்ளப் பாடுபட்டனர். அதில் பலனும் கண்டனர். அவர்களுள் சிலர் வானொலியிலும் பத்திரிக்கைத் துறையிலும் வேலை செய்தனர். பி. கிருஷ்ணன், ந. பழநிவேலு போன்றோர் வானொலியில் வேலைசெய்ததால் அவர்கள் படைப்பிற்குப் பணமும் கிடைத்தது. மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை.

தமிழுக்கு ஆதரவு

1935–1960: தமிழ் முரசு

1936–1960 வரை தமிழ் முரசில் வெளிவந்த சிறுகதைகள், கவிதைகளின் தொகுப்பு. எல்லா உரிமையும் பெற்றது, டாக்டர் சீதாலட்சுமி, சுந்தரி பாலசுப்ரமணியம். (2009). சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள்-ஓர் அடைவு. சிங்கப்பூர்: தேசிய நூலக வாரியம். (Call no.: Tamil RSING 016.894811 SIN-[LIB])

கதைப் பின்னணிஇரட்டைத் தலைப்புகள்

(மேலே இடப்புறம்) கோ.சாரங்கபாணி- இளமைத் தோற்றம்.(மேலே வலப்புறம்) மனைவி லிம் பூன் நியோ அவர்களுடன் கோ. சாரங்கபாணி. எல்லா உரிமையும் பெற்றது, தமிழவேள் நினைவாஞ்சலி மலர்: 16-3-1975. (1975). சிங்கப்பூர்: தமிழ் முரசு. (Call no: Tamil RSING 959.5705 THA-[HIS])

2008 இல் பி. கிருஷ்ணன் ஜனாதிபதி திரு நாதன் அவர்களிடமிருந்து கலாசார பதக்கத்தைப் பெறுகிறார்.

காதல்

ந. பழநிவேலு அவர்கள் ஒரு கருத்தரங்கில் பேசுகிறார்.

வறுமை

சமூகச் சீர்கேடுகள்/முதலாளி கொடுமை

1929-இல் ஈ.வே.ரா. பெரியார் மலேசியா வந்தபோது அவரை வரவேற்கும் கோ சா. எல்லா உரிமையும் பெற்றது, எம். இலியாஸ் (2013). தமிழவேள் பற்றி. சிங்கப்பூர்: தமிழவேள் நற்பணி மன்றம். (Call no: Tamil RSING 070.4092 TAM)

முடிவுரை

Endnotes
Back to top