Skip to main content
Article

சிங்கைப் பத்திரிகைகளில் 1920–1960 வரை வெளிவந்த விளம்பரங்கள்- ஒரு பார்வை

Topics

Arts

10 October 2018

Sundari Balasubramaniam examines Tamil print advertisements published between the 1920s and 1960s, and discovers fascinating insights of life during this period.

(இடது) ஆசாரமாகத் தாயாரிக்கப்படும் உணவுகள், பானங்கள் கிடைக்கும் என்ற விளம்பரம். படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. பொதுஜன மித்திரன் [Potujana mittiran] (1923, டிசம்பர் 15, பக். 8). London: British Library. (Call no.: Tamil RCLOS 059.9481).(வலது) டேங்க் ரோடு ரயில் நிலையம் அருகில் இந்தியன் காப்பி கிளப் இயங்கி வந்தது. அன்புரிமைச் சலுகை , சிங்கப்பூர் தேசிய ஆவணக்காப்பகம்.

பொதுஜன மித்திரன்

(இடது) உடல் சோர்வு, இரத்த ச் சோகை , விஷக்காச்சல் , நரம்புத் தளர்ச்சி என பலவகை யான நோய்களுக்கு ஏற்புடையன. படம் மறு ஆக்கம் செய்யப்ப ட்டது. பொதுஜன மித்திரன் [Potujana mittiran]. (1923, டிசம்பர் 8) (பக். 1). (Call no.: Tamil RCLOS 059.94811 PM).(வலது) நெருப்பு, கடல், வாகன விபத்து, வணிகம் நலிவடைதல் போன்ற பலவகையான இழப்புகளுக்கு காப்புறுதி வழங்கப்படுகிறது. படம் மறு ஆக்கம் செய்யப்ப ட்டது. பொதுஜன மித்திரன் [Potujana mittiran]. (1923, டிசம்பர் 8) (பக். 1). (Call no.: Tamil RCLOS 059.94811 PM)

தமிழ் முரசு

(மேல் இடது மற்றும் வலது) ஹின்னாம் , மருந்த கம் தங்கள் மருந்துகள் பலவகைகயான நோய்களுக்குத் தீர்வு என்றும், மலிவு விலையில் கிடைக்குமென்றும் அறிவிக்கின்றன. படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. பொதுஜன மித்திரன் [Potujana mittiran]. (1923, டிசம்பர் 8) (பக். 1). (Call no.: Tamil RCLOS 059.94811 PM). ஹின்னாம் & லிட்டில் மருந்தகம் லிமிட். 1938-1939. நார்த் ப்ரிட்ஜ் ரோடு. நார்த்பிரிட்ஜ் சாலையில் இயங்கி வந்த ஹின்னாம் & லிட்டில் மருந்தகம் லிமிட். 1938-1939. அன்புரிமைச் சலுகை , சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம்.(இடது மற்றும் வலது மேலே) சின்சியர் மருந்தகம் தங்கள் மருத்துகள் பலவகை கயான நோய்களுக்குத் தீர்வு என்றும், மலிவு விலையில் கிடைக்குமென்றும் அறிவிக்கின்றன. படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. பொதுஜன மித்திரன் [Potujana mittiran]. (1923, டிசம்பர் 8) (பக். 1). (Call no.: Tamil RCLOS 059.94811 PM). சின்சியர், மருந்தகம், சூலியா ஸ்ட்ரீட் , லீ கிப் லின் தொகுப்பிலிருந்து காப்புரிமைக்குட்பட்டது, லீ கிப் லின் மற்றும் தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர், 2009.

காந்தரசம் கம்பெனியின் பொருட்கள் பற்றிய விளக்க புத்தகம். படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. காந்தரசம் கம்பெனி: சித்த வைத்திய பார்மசி [Kāntaracam kampen̲i: Citta vaittiya pārmaci]. (1930). Singapore: Victoria Press. (Call no: RCLOS 615.321 KAN).
தமிழ் நூல் நிலையம். அக்காலத்தில் பல தமிழ் நூல் நிலையங்கள் இயங்கின. படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 3 மார்ச் 1941, பக். 10.
குல்பஹார் வாசனை எண்ணெய் அனைத்துவித முடிப் பிரச்சனைகளுக்கும் இந்த எண்ணெய் ஒரு தீர்வாகும் என்ற விளம்பரம். படம் மறு ஆக்கம் செய்யப்ப ட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 5 மே 1936, பக். 1.
மஹா வீர்ய விர்த்தி லேகியம் என்ற மருந்தின் விளம்பரம். இந்த லேகியத்தை உண்டால் சிங்கத்தையே அடக்கும் சக்தி பெற்றவராகிவிடுவர் என்று விளம்பரம் கூறுகிறது. படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 8 பிப்ர வரி 1939, பக். 3.
ஜோதி சித்த வைத்திய நிலையம். சித்தவைத்திய நிலையங்களும் பரவலாக இருந்தன. இனிப்பு நீர், சயரோகம் போன்ற நோய்களைக் குணப்படுத்துவதாக விளம்பரம் உள்ளது. படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 13 ஜனவரி 1954, பக். 9.
மால்பரோ திரையரங்கில் வெளிவந்த சேவாசதனம் திரைப்படம். படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 1 மார்ச் 1939, பக். 8.
1936 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த விளம்பரம் வணிகக் கண்காட்சியைப்பற்றி அறிவிக்கிறது. பெண்களைக் கவரும் வண்ணம் அவர்களுக்கு அழகூட்டும் பொருட்கள் இக்காண்காட்சியில் கிடைக்கும் என்கிறது விளம்பரம். படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 5 மே 1936, பக். 5.
புலி மார்க் பீர் விளம்பரம். அக்காலக்கட்டத்தில், மதுவகைகள் குறிப்பாக, திராட்சை ரசம், பீர் போன்றவை ஆரோக்கிய பானம் எனவும், இவைகளை அருந்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறும் விளம்பரங்களைக் காணலாம். படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 5 மே 1939, பக். 1.
கிரவன் ஏ 1930களில் புகைப்பது நாகரிகமாகக்கருதப்பட்ட காலம். இந்த விளம்பரத்தில் சேலை கட்டிய இந்திய மங்கை கையில் புகையும் வெண்சுருட்டோடு காட்சியளிக்கிறார். படம் மறு ஆக்கம் செய்யப்ப ட்டது. தமிழ் முரசு [Tamil Murasu], 10 அக்டோபர் 1939, பக். 6.
படங்கள் ஆதாரக் குறிப்புகள்
Back to top